வலைப்பதிவு


மாநில கையுந்துப் பந்து போட்டிக்கு தேர்வு பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுடன் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்.

இதில் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.

பேராவூரணி பகுதி அரசு பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

போட்டியில் வென்ற மாணவிகளை வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன். உடற்கல்வி ஆசிரியர்கள் ரெங்கேஸ்வரி, அன்னமேரி, நீலகண்டன். பயிற்சியாளர் மற்றும் மாநில நடுவர் பாரதிதாசன். ஆசிரியர் அலுவலர்கள், பெற்றோர்கள். பள்ளி, மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பாராட்டினா.

பேராவூரணி பகுதி அரசு பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

பேராவூரணி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் மேலோர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். இதன் மூலம் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.